Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.03.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு  அனுகூலமான நாளாக இருக்கும்.  உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்கள் பணிகளில் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். அதனால் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தைச் செலவிடுவீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களுக்கு  உங்களுக்குச் சாதகமாக இருக்கும். உங்களிடம் அதிக தன்னம்பிக்கை காணப்படும். உங்கள் பணியிடத்தில் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான வார்த்தைகளைப் பகிர்ந்து கொள்வீர்கள்.  நாள் பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு  எதிலும் தாமதம் காணப்படும் நாள். அட்டஹனால் மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதன் மூலம்  உங்களுக்குச் சாதகமாக மாற்றலாம்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதனால் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அமைதியை கடைபிடிப்பது நல்லது.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். எண்ணெய் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு  சாதகமான நாளாக இருக்காது. அதனால் ஆன்மீகத்தில் ஈடுபடுவது அமைதியை கொடுக்கும்.  பணிகள் அதிகமாகக் காணப்படும் என்பதால் கவனமாகப் பணியாற்ற வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பாக நடந்து கொள்வது நல்லது.  உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்றப் பணம் உங்களுக்குக் கிடைக்கும். அதிக வேலை காரணமாகப் பதட்டமாக இருப்பீர்கள். அதனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும்.  உங்களிடம் நம்பிக்கை அதிகமாகக் காணப்படும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். அது இருவருக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நாளைய நாள் பணவரவு அதிகமாகக் காணப்படும். மன உறுதி காரணமாக ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள்.  சவால்கள் அதிகமாகக் காணப்படும்.  பணிகள் அதிகமாகக் காணப்படும். அதில் தவறுகள் ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.  உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவது நல்லது.  செலவுகள் அதிகமாகக் காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு  சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைச் சந்திப்பீர்கள். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்தால் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறலாம். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.  பூர்வீக சொத்து மூலமாகப் பணவரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சில தடைகளைச் சந்திப்பீர்கள்.  கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய நாள்.  எவ்வளவு பணிகள் இருந்தாலும் அதை விரைவாக முடிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் விருப்பபடி இருக்க முயற்சி செய்யுங்கள். தேவையில்லாத செலவுகள் காணப்படும். அதிக வேலை காரணமாகத் தலை வலி ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு  உயர்ந்த நிலையை அடைவீர்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் கிடைக்கும்.  சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பணிகளைக் குறித்த நேரத்தில் முடித்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அமைதியாகப் பழக வேண்டும்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு  முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் நற்பெயர்களை சந்திப்பீர்கள். உங்கள் திறமைகள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.  உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். அதனால் நல்லுறவு நீடிக்கும்.  பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு  கடினமாக உழைக்க வேண்டிய நாள்.  பதட்டமாக இருப்பதை தவிர்க்க வேண்டும்.  பணியிட சூழல் சாதகமாக இருக்காது. பணிகள் அதிகமாகக் காணப்படும். உங்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து செல்வது நல்லது.  பணவரவு மகிழ்ச்சி தராது. குடும்பத்தில் இருப்பவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு  அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள். அமைதியாகச் செயல்படவும். சகபணியாளர்களுடன் சில சண்டைகள் காணப்படும். அதனால் பொறுமையாக இருக்கவும்.  உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக நடந்து கொள்வீர்கள்.  செலவுகள் காணப்படும். சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *