
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஏற்படுத்த ரயில் விபத்தில் பத்து எரிபொருள் நிரப்பி வந்த கூட்ஸ் ரயில் முழுவதுமாக எரிந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த அமைச்சர் இந்த கோர சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் தொடர்ந்து விரைவாக ரயில் பாதை சரி செய்யப்படும் எரிகின்ற நெருப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர் முழு மூச்சில் ஈடுபட்டு வருகிறார்கள் மூச்சுத் திணறல் உள்ள நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்ட வருகிறார்கள் ரயில் சேவை தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுத்தப்பட்டுள்ளது எந்த ஒரு உயிர் சேதம் இல்லை மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது தெரிந்து கொண்டு இருக்க கூடிய இந்த இடத்தில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது தற்சமயம் பொதுமக்கள் உதவியுடன் தெரியாமல் இருந்த இரண்டு கூட்ஸ் அங்கிருந்து நகர்த்தப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்



