தூங்கா நகரம் ‘தூங்கவிடாத’ சிறுவன்! போதை சிறுவனால் மதுரையில் அதிர்ச்சி

மதுரையில் 17 வயது சிறுவன் போதையில் பொக்லைன் இயந்திரத்தை ஓட்டி சாலையோரம் நின்ற 25 வாகனங்களை மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *