TASMAC: மதுபான விற்பனை நிறுத்தம்!

Advertisements

எத்தனால் விலை அதிகரிப்பு காரணமாக டாஸ்மாக்கில் குறைந்த விலை மதுபானங்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.140 வகை மதுபானம் இருப்பு இல்லாதால் ரூ.160, ரூ.180, ரூ.240 விலை கொண்ட மதுபானங்களே அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

டாஸ்மாக்கின் 40% விற்பனைக்குக் குறைந்த விலை மதுபானங்களே காரணம். அப்படியிருக்க, குறைந்த விலை மதுபானம் கிடைக்காமல் குடிமகன்கள் அவதியடைந்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்கும் ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் சமீபத்தில் எச்சரித்திருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *