
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க., கூட்டணி போராட்டம் அறிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 11-ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்ட தலைநகர்களில் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




