சித்தார்த்தின் “ரவுடி அண்ட் கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வைரல்.!

Advertisements

நடிகர் சித்தார்த் நடிக்கும் ‘ரவுடி அண்ட் கோ’ எனும் புதியப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளிவந்த நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரபல நடிகர் சித்தார்த் நடிப்பில் ‘ரவுடி அண்ட் கோ’ எனும் புதியப் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்குகிறார். இந்தப் படத்தில் ராஷி கன்னா, யோகி பாபு, சுனில் மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ரேவா இசையமைத்துள்ளார். இந்நிலையில், ‘ரவுடி அண்ட் கோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இணையத்தில் வெளியிட்ட நிலையில் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *