Seeman:ரவுடிமீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்!

Advertisements

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ரவுடி திருவேங்கடம் மீதான என்கவுண்டர் திமுக அரசின் நாடகம்.

* விசாரணை கைதி திருவேங்கடம் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பது உண்மை குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கான நாடகம்.

* உண்மை குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகவே விசாரணை கைதி திருவேங்கடம் கொலை.

* காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த விசாரணை கைதி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி?

* பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல எனச் சந்தேகம் எழுகிறது என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *