AIADMK: பாஜகவை விமர்சிக்க வேண்டாம்!

AIADMK BJP: பொது வெளியில் பாஜக குறித்து எந்தவித கடுமையான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாமென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று சென்னையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பாஜக, அதிமுக கூட்டணி உடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிகுறித்து, இதர கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும் வரை நிர்வாகிகள் அமைதி காக்க வேண்டும் எனவும் அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *