Sakshi Agarwal: படு செக்ஸி!

Advertisements

படு செக்ஸியாகச் சாக்ஷி அகர்வால்! வாயைப் பிளந்த ரசிகர்கள்…

படு கவர்ச்சியான லோ ஹிப் உடையணிந்து கவர்ச்சியாகப் போட்டோஷூட் நடத்தி உள்ள நடிகை சாக்‌ஷியின் செக்ஸி போட்டோஸ் வைரலாகி வருகிறது.


சோசியல் மீடியா மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் கிடைத்த பாப்புலாரிட்டி காரணமாக இவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

அவர்களை மகிழ்விக்கும் விதமாக விதவிதமாகப் போட்டோஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.


அந்த வகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சி உடையில் அவர் நடத்திய போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். லோ ஹிப் பேண்ட்டும், மேலே உள்ளாடை தெரிய கொசுவலை போன்ற டாப்பும் அணிந்து படு செக்ஸியாகச் சாக்ஷி அகர்வால் நடத்தியுள்ள இந்தப் போட்டோஷூட் படு வைரல் ஆகி வருகிறது. சாக்‌ஷியின் கண்கூச வைக்கும் இந்தக் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.


சாக்‌ஷி அகர்வாலின் இந்தப் போட்டோக்களைப் பார்த்த ரசிகர்கள் அவர் சன்னி லியோனுக்கே டஃப் கொடுப்பதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலரோ தயவு செஞ்சு அவருக்கு யாராவது பட வாய்ப்பு கொடுக்குமாரு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும் இந்த உடையில் பார்ப்பதற்கு ஹாலிவுட் ஹீரோயின் போல இருப்பதாகவும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *