Advertisements

இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் இன்று உயர்வுடன் காணப்படுகிறது.
மும்பைப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 309 புள்ளிகள் அதிகரித்து, 85 ஆயிரத்து 126 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டு எண் நிஃப்டி 93 புள்ளிகள் அதிகரித்து, 25 ஆயிரத்து 992 புள்ளிகளில் வணிகமாகிறது.
Advertisements




