அடிக்கப் பாய்வது போல் வந்தார் உடுமலை ஜெயக்குமார் – ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

சட்டமன்ற உறுப்பனர் உடுமலை ஜெயக்குமார் அடிக்கப் பாய்வது போல் வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீது தவெக, திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கிடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியபோது, ஒருமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவாதாகவும், அவை மரபுக்கு விரோதமாக பேசுவதை எல்லாம் அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.

தவெகவினரை கட்டுப்படுத்த முதல்வர் விஜயின் ஒரு பார்வை போதும் ஆனால், திமுக சட்டமன்ற உறுப்பனர் உடுமலை ஜெயக்குமார் அடிக்கப் பாய்வது போல் வருவதாகக் குற்றம் சாட்டினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *