”எனது வகுப்பு தோழரின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது” ரஜினிகாந்த் வேதனை.!

Advertisements

பிரபல மலையாள சினிமா நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நானும் ஸ்ரீனிவாசனும் சினிமா இன்ஸ்டியூட்டில் வகுப்பு தோழர்களாக ஒன்றாக பழகினோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சினிமா நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என பன்முக கொண்ட ஸ்ரீனிவாசன் உடல்நல குறைவால் காலமானார்.

நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், ”ஸ்ரீனிவாசன் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் சிறந்த நடிகர். நானும் அவரும் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் ஒன்றாக பழகினோம்” என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரிக்கு அருகிலுள்ள பட்டியத்தில் ஏப்ரல் 6, 1956 அன்று பிறந்தவர் ஸ்ரீனிவாசன். மலையாள சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ஆடியோவில், ”ஸ்ரீனிவாசன் மறைவு செய்தி மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் சிறந்த நடிகர். நானும் அவரும் ஃபிலிம் இன்ஸ்ட்யூட்டில் ஒன்றாக பழகினோம்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *