தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரம்..!

Advertisements
புதுக்கோட்டையில் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அரசு மகளிர் கல்லூரியில் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, மாவட்ட ஆட்சியர் அருணா, காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்த ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, இருவரும் வாக்கு எண்ணும் மையங்களில் எவ்வாறு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *