இயந்திரக் கோளாறால் தரையிறங்கிய விமானம்- 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி!

Advertisements

இயந்திரக் கோளாறால் தரையிறங்கிய விமானத்தால்,  700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

லண்டனில் இருந்து சென்னைக்கு 360 பேருடன் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறால், அவசர அவசரமாக லண்டனிலேயே தரையிறக்கப்பட்டது. இதனால் லண்டன் – சென்னை, சென்னை – லண்டன் என இருமார்க்கமாக செல்ல இருந்த 2 பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான ரத்தால் இரு மார்க்கத்திலும் 700-க்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *