Nellai : மேயர் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொலை செய்ய முயற்சி.!

நெல்லை மாநகராட்சி மேயர் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொலை செய்ய முயன்ற மர்ம நபர் போலீசில் சிக்கினார்

நெல்லை டவுன் வேணும்னா குமாரர் கோவில் தெருவில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் வச்சிட்டு வருகிறார் மாநகராட்சி பணிகளை முடித்துவிட்டு மேயர் ராமகிருஷ்ணன் நேற்று இரவு வீட்டிற்கு சென்றார் அவரது வீடு குறுகலான தெருவில் இருப்பதால் அவரது காரை ரோட்டோரத்தில் இருந்து விட்டு அவரது உதவியாளர் தவேதருடன் வீட்டிற்கு நடந்து சென்றார்.
அவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு எதிரில் மர்ம நபர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து சென்றனர்.  மேயர் வீட்டிற்குள் சென்ற பிறகு வருவனவர் ஒருவர் அவரது வீட்டு மாடிக்கு சென்றுள்ளார் இதனை பார்த்த அவரது உறவினர் சத்தம் போடவே தெருவில் வசித்த மக்கள் ஓடிவந்தனர் பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் வருமானவர்கள் தப்பி ஓடி விட்டனர் .
அவர்களின் ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான் அவனை பொதுமக்கள் அடித்து உதைத்தனர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் இருந்து மர்ம நபரை மீட்டனர் தப்பி ஓடிய மேலும் இருவர் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து மே. ராமகிருஷ்ணன் கூறுகையில் எனக்கு சில நாட்களாகவே தொடர்ந்து மிரட்டல் வருகிறது இப்போது என்னை கொல்ல வீட்டு வரைக்கும் வந்து விட்டனர் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.. நெல்லை மாநகராட்சி மேயரை கொலை செய்யும் நோக்கத்தில் மர்ம நபர்கள் வந்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர் இந்த சம்பவம் நெல்லை டவுன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *