Advertisements
நெய்வேலியில் விடிய விடிய மழை பெய்ததால் என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது இங்கு சுரங்கம் 1, சுரங்கம் 1 விரிவாக்கம், சுரங்கம் 2 என மூன்று திறந்தவெளி சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் ஆரஞ்சு அலாட் கொடுத்த நிலையில் நெய்வேலியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்தது இதனால் சுரங்கங்களில் மழைநீர் புகுந்ததால் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை தற்காலிகமாக இரவிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் மேலும் மேல்மண் நீக்கமும் நிறுத்தப்பட்டுள்ளனர்.