மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள் – சி.வி.சண்முகம்!

Advertisements

விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் கூறியதாவது:

* பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை அனைவரையும் அம்மா என அழைப்போம்.

* மற்றொருவரை அப்பா என அழைத்தால், அதன் பொருள் மாறுபடும்.

* சூடு, சுரணை, மானம் உள்ளவர்கள் பிறரை அப்பா என அழைக்கமாட்டார்கள்.

* நான் கூறினால், என்மீது வழக்கு தொடர்வார்கள். அதை எதிர்கொள்ளுங்கள்.

* செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் முதலமைச்சரின் கடமையா? என அவர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *