Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஒன் மொபைல் செயலியை நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ஒருங்கிணைந்தப் பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பின் 2 ஆவது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில், அவர், இந்தியாவிலேயே முதன்முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஐ.ஓ.எஸ், ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய சென்னை ஒன்று மொபைல் செயலியை நாளைத் தொடங்கி வைக்க உள்ளார்.
Advertisements


