40 வருட கனவு நனவானது – ரயில் சேவை இன்று தொடக்கம்!

மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டதால் மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

மயிலாடுதுறையில் இருந்து வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, ரயில் ஓட்டுநர் உதவி ஓட்டுநர், காவல்துறையினர் மற்றும் ஊழியர்களுக்கு மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கம் சார்பில், சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த ரயில் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *