
பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு தேர்தலை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த அமைச்சர்கள் அவர்கள்மீது தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய இன்கம் டேக்ஸ் ,இடி, சிபிஐ இதை எதிர்க்கட்சிகள்மீது அவர்கள் தொடர்ந்து தொடுக்கக்கூடிய கனைகளாக அவைகளை எதிர்க்கட்சிகளைத் தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க ரைடுகள் எனத் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி பேட்டி.
தூத்துக்குடியில் மாவட்ட நகர் ஊரமைப்பா அலுவலகத்தைத் திறந்து வைத்து அரசு விழாவில் பங்கேற்ற பின்பு திமுக துணை பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்.
தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி அரசு ஒருபுறம் தேர்தல் கமிஷனை தனது கையில் வைத்துக்கொண்டு அவர்கள் உதவியோடு தேர்தலை SIR போன்ற பல தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீது ஏவி விட்டுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் மூத்த அமைச்சர்கள் அவர்கள்மீது தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய இன்கம் டேக்ஸ் ,இடி, சிபிஐ இதை எதிர்க்கட்சிகள்மீது அவர்கள் தொடர்ந்து தொடுக்கக்கூடிய கனைகளாக அவைகளை எதிர்க்கட்சிகளைத் தாக்கக்கூடிய கருவிகளாக மாற்றிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட ஒன்றுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க ரைடுகள் திராவிட முன்னேற்றக் கழகம் இதை எதிர்கொள்ளும் நமது அமைச்சர் அவர்கள் எத்தனையோ சிக்கல்களைக் கடந்து கழகத்தோடு உறுதுணையோடு நிற்கக் கூடியவர் அதனால் எந்தப் பயமுறுத்தலும் கழக தோழர்களைத் தலைவர்களை அச்சுறுத்த முடியாது எனத் திமுக துணை போச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி பேட்டி.

