
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில், ஜானிக் சின்னர் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதினார்.
இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஜானிக் சின்னர் 6-7, 7-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வரேவ்வை வீழ்த்தினார்.
இதன்மூலம், ஜானிக் சின்னர் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.



