திண்டுக்கல் திரையரங்கில் அதர்வா – ஆர்ப்பரித்து வரவேற்ற ரசிகர்கள்!

Advertisements
திண்டுக்கலில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் இதயம் முரளி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, நடிகர் அதர்வா திடீரென உள்ளே நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் இதயம் முரளி படம் ஓடிக்கொண்டிருந்தபோது, நடிகர் அதர்வா உள்ளிட்ட படக்குழுவினர் திடீரென உள்ளே நுழைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர்.
அதர்வாவைக் கண்டதும் ரசிகர்கள் உற்சாக முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்தவர்களிடையே பேசிய அவர், திரைப்படம் குறித்து உரையாற்றியதுடன் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *