ஓய்வை அறிந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

Advertisements

புதுடெல்லி:

Advertisements

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் வுகல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் 2018-ல் அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவுக்காகத் தனது டி20 சர்வதேச போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் அறிமுகமானார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அணிகளில் விளையாடி உள்ளார்.

இந்நிலையில், சித்தார்த் கவுல் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், தற்போது ஓய்வை அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது எனப் பதிவிட்டுள்ளார்.

விராட் கோலி தலைமையிலான (2008) 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் சித்தார்த் கவுல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *