
இந்திய விமானப் படை தினம்.
இந்தியாவின் முப்படைகளுல் ஒன்றான விமானப் படை 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 18-அம் தேதி உருவாக்கப்பட்டது.இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்டோபர்-08ஆம் தேதி இந்திய விமானப்படையின் தினமாக கொண்டாடப்படுகிறது.
1947-ல் சுதந்திரம் பெற்றபின் இந்தியா 4 முறை பாகிஸ்தானுடனும் ,ஒரு முறை சீனாவுடனும் போரில் ஈடுபட்டது. இதில் விமானப்படையில் 1500-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. விமானப்படை பைட்டர்ஸ், டிரெயினரச், டிரான்ஸ்போர்ட்ஸ் , ஹெலிகாப்டர் மைக்ரோலைட்ஸ்,அல்ட்ராலைட் கிளைடர்ஸ் போன்ற பிரிவுகளாக செயல்படுகிறது.
உலகில் அமெரிக்கா,ரஷ்யா,சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய விமானப்படை 4-ஆவது இடத்தில் மிகப் பெரியதாக திகழ்கிறது.



