Israel Palestine War: 530 பேர் பலி!

Advertisements

இதுவரை நடந்த தாக்குதல்களில் 300 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 300 பேர் பலி – பதிலடி தாக்குதலில் 230 பேர் பலி

காசாவில் நடத்தி வரும் தாக்குதல் குறித்த வீடியோவை இஸ்ரேல் ராணுவமும் வெளியிட்டு உள்ளது. அதில் ஹமாஸ் அமைப்பினரின் 17 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன. அந்த அமைப்பின் தலைமையகமாக கருதப்படும் 4 கட்டடங்களும் சேதமடைந்தது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *