இந்தியா – இங்கிலாந்து 2-வது டி20 போட்டி – தொடரை வெல்வது யார்?

 மான்செஸ்டர் நகரில் இந்தியா, இங்கிலாந்து இடையே யான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இந்தியா, இங்கிலாந்து இடையே யான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், ஹாரி ப்ரூக் தலைமையிலான இங்கிலாந்து வீரர்களும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய வீரர்களும் பங்கேற்கின்றனர்.

முதல் ஆட்டம் மழையால் தடைப்பட்ட நிலையில் இப்போட்டியில் யார் வெற்றிப்பெறுவார் என கிரிக்கெட் ரசிகர்களிடையே இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *