Gaza War : காஸாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 51 போ் பலி

காஸாவில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், 51 போ் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 51 போ் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்தத் தாக்குதல்  குறித்து இஸ்ரேல் தரப்பில் இருந்து அறிவிப்பு ஏதுவும் வெளியிடப்படவில்லை. காசாவின் மருத்துவ அதிகாரிகள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்களும் சிறுவா்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 54,470 போ் பரிதாபமாக உயிரிழந்துள்ளனா். மேலும்  1,24,693 போ் படுகாயமடைந்துள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *