Advertisements

பால்டா பேரவைத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் வருகின்ற மே 21 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பால்டா பேரவைத் தொகுதிக்குட்பட்ட சில வாக்குச்சாவடிகளில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, வருகின்ற மே 21 ஆம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, மே 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
Advertisements



