Devil’s Double Next Level திரை விமர்சனம் – படம் எப்படி இருக்கு..!

சந்தானம் கிஷா என்ற பெயரில் அனைத்து படங்களையும் கலாய்த்து விமர்சனம் செய்ய, அவரால் பல படங்கள் தோல்வி அடைகிறது.இந்நிலையில் சினிமா இயக்குனராக இருந்து ஒரு சிலரால் கொல்லப்படுகிறார். அவரோ ஒரு தியேட்டரில் பேய் ஆக இருக்க, பல விமர்சகர்களை ஸ்பெஷல் ஷோ என்று அழைத்து கொல்கிறார். அப்படி சந்தானம் குடும்பத்தை அந்த தியேட்டருக்கு வரவைத்து எல்லோரையும் திரையில் ஓடும் படத்தில் சிக்க வைக்கிறார்.

அந்த படத்தில் சைக்கோ கில்லர், பேய் என பல கதாபாத்திரம் வர, அவர்களிடமிருந்து சந்தானம் தப்பித்து, தன் குடும்பத்தை காப்பாற்றி, அந்த படத்திலிருந்து ரியல் உலகிற்கு வந்தாரா என்பதே மீதிக்கதை. அப்படி ஆகிவிட்டது இந்த டெவில்ஸ் டபுள்ஸ். சந்தானம் படத்திற்குள் மாட்டியதும் திரைக்கதை சூடுபிடிக்கிறது . முதல் பாதியில் தாய் மொழியை சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மொழி பெயர்ப்பு செய்யும் இடம், மஞ்சுமல் பாய்ஸ் ரீகிரியட் சீன், இரண்டாம் பாதியில் பேய் மற்றும் அடியாட்களிடம் மாட்டாமல் நிகழ்கள் ரவியை பேய் புத்தகததை படிக்க வைக்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடியாக உள்ளது.

ஆனால், இவை படம் முழுவதும் அதிலும் சந்தானம் ஒன் லைன் கூட பல இடங்களில் சிரிப்பு வராதது கொஞ்சம் வருத்தம், இதெல்லாம் விட படத்திற்கு மாட்டிக்கொண்டதும் லொல்லு சபா மாறன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி என எல்லோர் நடிப்பும் நன்றாக உள்ளதுமுதல் பாதியில் தாய் மொழியை சந்தானம், மொட்டை ராஜேந்திரன் மொழி பெயர்ப்பு செய்யும் இடம், மஞ்சுமல் பாய்ஸ் ரீகிரியட் சீன், இரண்டாம் பாதியில் பேய் மற்றும் அடியாட்களிடம் மாட்டாமல் நிகழ்கள் ரவியை பேய் புத்தகததை படிக்க வைக்கும் காட்சிகள் சிரிப்பு சரவெடியாக உள்ளது.

ஆனால், இவை படம் முழுவதும் அதிலும் சந்தானம் ஒன் லைன் கூட பல இடங்களில் சிரிப்பு வராதது கொஞ்சம் வருத்தம், இதெல்லாம் விட படத்திற்கு மாட்டிக்கொண்டதும் லொல்லு சபா மாறன், கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி என எல்லோர் நடிப்பும் நன்றாக உள்ளது.
சினிமாவிற்கு தாய் மொழியில் பேசும் போது கீழே பார்த்து சப்டைட்டில் படிப்பது என ஒரு சில நக்கல் காட்சிகள் உள்ளது, படத்தில் சந்தானம் தாண்டி மொட்டை ராஜேந்திரன் தான் கலக்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *