Advertisements

ஆசிரியர்களுக்கு இடையேமோதல்!
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தா மொழி அரசு மேல்நிலையப்பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மோதலில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்; கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Kanyakumari
Advertisements

