இன்றைய ராசிப்பலன் – 14.11.2023
ஜோதிடச்சுடர்.
Dr.N,ஞானரதம்
M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,
மேஷம்
சேமிப்பில் கவனம் தேவை.
இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
தாமதித்த பணம் கைக்கு வரும்.
வழக்கில் திருப்பம் நிகழும்.
ரிஷபம்
மாணவர்கள் திறன் கூடும்.
உடல் வலி நீங்கும்.
அண்டை வீட்டார்கள் உதவுவர்.
பணத்தட்டுப்பாடு நீங்கும்.
மிதுனம்
வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள்.
உத்யோகத்தில் சலுகை கிடைக்கும்.
தொலைந்து போன பொருள் கிடைக்கும்.
புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
கடகம்
பிரிந்தவர் ஒன்று சேருவர்.
எதிர்பாராத நன்மைகள் கிட்டும்.
பத்திரிகையாளர்கள் பயன் பெறுவர்.
எடுத்த காரியம் வெற்றியடையும்.
சிம்மம்
தன்னம்பிக்கை மிளிரும்.
மூத்த அதிகாரிகள் பாராட்டுவர்.
பெரியவர்களிடம் பணிவு தேவை.
கணவரிடம் அனுசரிப்பது நல்லது.
கன்னி
பணம் பாக்கெட்டை நிரப்பும்.
செல்வாக்கு பெருகும்.
வீட்டை புதுப்பிப்பீர்கள்.
வெளிநாட்டு பயணம் சிறப்பாகும்.
துலாம்
வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள்.
புதிய நண்பர்கள் அறிமுகமாவர்.
பங்குச் சந்தையில் ஆதாயம் உண்டு.
பண வரவு நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
பல காரியங்கள் நிறைவேறும்.
எதிரிகள் சரணடைவர்.
பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள்.
உத்யோகத்தில் மதிப்பு கூடும்.
தனுசு
தம்பதிகளின் அன்யோன்யம் கூடும்.
பூர்வீக சொத்தில் உங்களுக்குரிய பங்கு வந்து சேரும்.
உத்யோகத்தில் நிறை குறைகள் இருக்கும்.
இளைஞர்கள் புதிய நிறுவனத்தில் வேலையில் அமர்வார்கள்.
மகரம்
பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
பணப்பொறுப்புக்களை கையாள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
வீட்டினை விற்ற பணத்தை கொண்டு புதிய சொத்தினை வாங்குவீர்கள்.
மகன் சம்பந்தமாக இனிக்கும் செய்தி கிடைக்கும்.
கும்பம்
தேக்க நிலையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும்.
வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.
வியாபாரம் சீராகவும், சாதகமாகவும் இருக்கும்.
மொத்தத்தில் வாழ்க்கையின் திருப்புமுனை அமையும்.
மீனம்
வீடு, நிலபுலன்களை விற்பதற்காக எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்.
உங்கள் வங்கி கணக்கு உயரும்.
வர வேண்டிய சொத்து, பணம், நகை வந்து சேரும்.
மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு.