முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டார் – மு.க.ஸ்டாலின்.!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்றுவரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.

கடந்த 24ம் தேதி ஏற்கனவே அடையாறு ஆற்றின் முகத்துவாரப் பகுதியினை முதலமைச்சர் ஆய்வு செய்த நிலையில், இன்று  மீண்டும் ஆய்வு செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *