இந்தியா – ஜிம்பாப்வே 3-வது டி20 போட்டி இன்று தொடக்கம்!!

Advertisements

ஜிம்பாப்வேவில் இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஜிம்பாப்வேவின் ஹராரே நகரில் இந்தியா- ஜிம்பாப்வே இடையேயான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணியின் வீரர்களும், சிகந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணியின் வீரகளும் பங்கேற்கின்றனர். இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கிறது.

3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டியிலும் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *