Captain Vikram Batra: பிறந்ததினம்!

Advertisements

கேப்டன் விக்ரம் பத்ரா கார்கில் போரில், பாகிஸ்தானிய படைகளுக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு, பாகிஸ்தானியப் படைத்தளங்களான 5140, 4875 மற்றும் 4875-ஐ கைப்பற்றி வீரமரணமடைந்தார்…

கேப்டன் விக்ரம் பத்ரா செப்டம்பர் 9, தேதி 1974 ஆம் ஆண்டு பிறந்தார்.அதன்பின்னர் ஜூலை 7, 1999இந்தியப் படைத்துறைக் கல்விக்கூடட்டில் போர்க் கல்வி மற்றும் பயிற்சி முடித்த விக்ரம் பத்ரா இந்திய இராணுவத்தின் ஜம்மு காஷ்மீர் ரைபிள்சின் 13 படையணியில் இராணுவ அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார்.

இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்பூரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, 1999-ஆம் ஆண்டில் நடைபெற்ற கார்கில் போரில், பாகிஸ்தானிய படைகளுக்கு எதிராக வீர தீரமாகப் போரிட்டு, பாகிஸ்தானியப் படைத்தளங்களான 5140, 4875 மற்றும் 4875-ஐ கைப்பற்றி வீரமரணமடைந்தார். இவரது இறப்பிற்குப் பின், இவருக்கு இந்திய இராணுவத்தின் மிக உயரிய பரம் வீர் சக்கரம் விருது வழங்கப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *