Advertisements

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடல் வழியாக ஜெனரேட்டர் ஏற்றி வந்த இழுவை கப்பல், இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கூடங்குளம் அருகே தரை தட்டியது…
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வந்த இழுவை கப்பல் தரை தட்டி நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடல் வழியாக ஜெனரேட்டர் ஏற்றி வந்த இழுவை கப்பல், இணைப்பு துண்டிக்கப்பட்டதால் கூடங்குளம் அருகே தரை தட்டியது.
இதையடுத்து கப்பலை மீட்கும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
Advertisements

