இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்….!

Advertisements

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று ஒரு சவரன் ஒரு இலட்சத்து 5  ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு, 155 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு சவரன் ஆயிரத்து 240 ரூபாய் குறைந்து ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

24 கேரட் தூய தங்கம் ஒரு சவரன் 1 இலட்சத்து 15 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *