Advertisements

பிரபஞ்சத்தைவிட பெரியவள் தேவி
(லலிதா ஸஹஸ்ரநாமம். நாமங்கள் 890 முதல் 897 வரை – ச்லாகம் 166)
விளக்கம்:
எவர்க்கு இந்தப் பிரபஞ்சம் கைபிடி அளவுதானோ, எவர் விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியாக இருக்கிறாளோ, யாரு விஷ்ணுவின் ஸ்வரூபமாக இருக்கிறாளோ, பிறப்பில்லாதவளாக இருக்கிறாளோ, அனைத்திற்கும் காரணமாக இருக்கிராளோ நிலையாகவும் நம் கலாசாரத்தின் ச்வரூபமாகவும் இருக்கிறாளோ அவரளுக்கு நமஸ்காரம்.
Advertisements

