“முடிந்தது ‘பேங் பேங்’ படப்பிடிப்பு..!” – ரசிகர்கள் மத்தியில் எகிறும் எதிர்பார்ப்பு……

Advertisements

நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள  `பேங் பேங்’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் `பேங் பேங்’ என்று புதிய படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் இயக்கத்தில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் பப்லூ பிருத்வீராஜும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘பேங் பேங்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ளது. இதனால் இனி வரும் காலங்களில் இப்படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *