Advertisements

சிவ பெருமானின் லிங்க வடிவத்தை அழகாக வர்ணிக்கும் ஸ்லோகம்
“ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்.
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்.
பரமபர பரமாத்மக லிங்கம்.
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்”.

சுரர்களாலும், குருமார்களாலும் பூஜிக்கபடுகிற லிங்கம் இது.
சுரர்கள் வனத்தில் உள்ள பூக்களால் தினமும் அர்ச்சனை செய்கிற விங்கம் இது.
பரப்ப்ரமமான பரமாத்மாவின், ஸ்வரூபம் இந்தலிங்கம்.
அந்தச் சிவ ஸ்வரூபமான லிங்கத்தை நான் வணங்குகிறேன்.
Advertisements


