Advertisements

ஏஷாமர்த்தே காண்க்ஷிதம் நோ ராஜ்யம் போகா சுகானி ச|
த இமேவசஸ்திதா யுத்தே பிராணாம்ஸ்த்யக்த்வா தனாணி ச||
(அத்தியாயம் 1, அர்ஜுன விஷாத யோகம், ச்லோகம் 34)
விளக்கம்:
யாருக்காக இந்த யுத்தம் செய்கிறோமோ அவர்களையே நம் எதிரிகளாக நினைக்க வேண்டிருக்கே. யாருக்காக யுத்தம் செய்கிறோமா அவர்களையே எதிர்ப்பது தகுமா. கூறு கிருஷ்ண!
Advertisements


