
உலகின் மிகச் சிறந்த தலைவர்கள் பட்டியளில் 78% வாக்குகள் பெற்று நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்…
மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் உலகின் சிறந்த தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்று அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி முதல் 31–ஆம் தேதிவரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்களின் பட்டியல் தயாரித்து அந்த நாட்டு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி தர வரிசை பட்டியலை `மார்னிங் கன்சல்ண்ட்’ வெளியிட்டது.
இந்தப் பட்டியலில் நமது பிரதமர் நரேந்திர மோடி 78% சதவீத வாக்குகள் பெற்று அசத்தியுள்ளார். 18% சதவீதம் பேர் எதிர்த்து வக்களித்துள்ளனர். மெக்ஸிகோ அதிபர் லோபஸ் ஒபாடோர் 68% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். சுவிட்சர்லாந்து அதிபர் 3-ஆம் இடத்திலும், உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோப்பைடன் 40% வாக்குகள் பெற்று 7-ஆம் இடத்தில் உள்ளார். சர்வதேச அளவில் மோடியின் செல்வக்கு அதிகரித்துள்ளது. அசைக்க முடியாத தலைவரக பிரதமர் இருப்பது நமக்குப் பெருமையே.


