Viral video: தர்ஷனுடன் நெருக்கமான லாஸ்லியா!

Advertisements

நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.இதனைப் பார்த்த நெட்டிசன்கள்பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்…

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார் நடிகை லாஸ்லியா. அந்நிகழ்ச்சியில் கவின் உடன் காதல் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகராக நடித்த பிரண்ட்ஷிப் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் நடித்தார். இந்த 2 படங்களுமே பெரிதாக வெற்றி வாய்ப்பைத் தேடி தரவில்லை. எனவே தனது சமூக வலைதள பக்கங்களில் ஃபோட்டோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.அதன் மூலம் ரசிகர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், லாஸ்லியா தர்ஷன் உடன் சேர்ந்து ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக, பிக் பாஸ் வீட்டுக்குள் அண்ணன் தங்கைபோல் பேசிக்கொண்டிருந்தார்கள். பதிவிற்கு கேப்ஷனாக ஃபிரெண்ட்ஸ் எனப் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கான ஜோடியைத் தேர்ந்தெடுத்து விட்டார் போன்ற பல்வேறு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *