Advertisements

தமிழர் முன்னேற்றப் படை அமைப்பின் தலைவர் வீரலட்சுமி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், விஜயலட்சுமிக்கு நான் ஆதரவு தெரிவித்த நாளிலிருந்து இந்த நிமிடம்வரைக்கும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தொண்டர்கள் எனக்கு வாட்ஸ்அப்பில் ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளும் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளனர்.
இந்த ஆபாச வீடியோக்கள் பொது வாழ்க்கையில், குடும்ப வாழ்க்கையில் இருக்கும் பெண்ணுக்கு எந்த அளவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கும் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisements


