இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை……!

பாகிஸ்தானில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்காக ஈரான் வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானுக்குச் சென்றார்.
மேலும், அமெரிக்கா சார்பில் அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *