விஜய் வெற்றிபெற வாழ்த்துக்கள்..தனக்கு அரசியல் நிலைப்பாடு கிடையாது – G.V.பிரகாஷ்

Advertisements

தவெக தலைவர் விஜய் அரசியலில் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்றும், தனக்கு அரசியல் நிலைப்பாடு கிடையாது என்றும் நடிகர் G.V.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் நடிகர்கள் ஜிவி பிரகாஷ், கௌரி பிரியா, ஜார்ஜ் மரியான் நடிப்பில் உருவான ஹேப்பி ராஜ் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் திருச்சி சோனா மீனா திரையரங்கிற்கு வந்த படக்குழுவினர் ரசிகர்களுடன் உரையாடினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜி.வி.பிரகாஷ், அரசியலில் வெற்றிபெறத் தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *