தவெக தலைமையில் கூட்டணி அமைத்தால் திமுக மூன்றாமிடம்..!

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் தவெக தலைமையில் கூட்டணி அமைத்தால் திமுகவை மூன்றாமிடத்துக்குத் தள்ள முடியும் என்று அமமுக தலைவர் தினகரன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தவெக தலைமையில் பெரும் கூட்டணி அமைந்தால் இந்திய கூட்டணியை மூன்றாவது இடத்திற்குத் தள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் முறைகேடு உள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *