Tvk manadu : மாநாட்டில் கூட்டணி குறித்து விஜய் என்ன பேசுவார்?

மதுரையில் நடைபெற்றும் வரும் தவெக மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விஜய் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்கவில்லை.
தனித்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.
மேலும் இடம்பெறக் கூடிய அம்சங்கள் குறித்து பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதனை மற்ற அரசியல் கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றன.
அதேசமயம் வாக்கு வங்கி அரசியலில் பலத்தை நிரூபிக்காதவர் உடன் கைகோர்க்க வாய்ப்புகள் குறைவு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *