Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 04.12.2023

ஜோதிடச்சுடர்.

Dr.N,ஞானரதம்

M.A., M.PHIl,(Eco) M.L, (law) Dip.Astro.,B.A.,(Astro)M.A.,( ASTRO)Ph.D.,

மேசம்

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
கணவன், மனைவி ஒற்றுமையாக நடந்து கொள்வர்.
உத்யோகஸ்தர்கள், நிர்வாகத்தை அனுசரித்து சென்றால் பிரச்னை வர வாய்ப்பில்லை.
வியாபாரத்தில் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருக்கும்.

ரிசபம்

பிள்ளைகளின் செயல்களில் பொறுமையாக கண்காணிக்கவும்.
உணவில் கவனம் தேவை.
வியாபாரத்தில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
தொழிலில் முன்னேற்றத்தை காணலாம்.

மிதுனம்

உடல்நிலை நன்றாக இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு, சலுகைகள் கிடைக்கும்.
வெளியூர் பயணத்தில் உரிய பாதுகாப்பு அவசியம்.
பெண்கள், வரவுக்கேற்ப செலவு செய்வர்.

கடகம்

கடனாகக் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.
மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
மாணவர்களுக்கு, நண்பர்களால் உதவி உண்டு.
விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவிப்பர்.

 

சிம்மம்

உத்யோகஸ்தர்களுக்கு, சலுகைகள் கிடைக்க
தாமதமாகலாம்.
மாணவர்கள், படிப்பில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டி இருக்கும்.
பயணங்களால் மகிழ்ச்சி உண்டு.
வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் கூடும்.

கன்னி

பெண்கள் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவர்.
மார்கெட்டிங்பிரிவினர் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றி அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுவர்.
வாகன பராமரிப்பு செலவு உயரும்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகம் இருக்கும்.
புத்திரர்களால் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும்.
மனதில் மகிழ்ச்சி பொங்கும்.
பணவரவு நன்றாக இருக்கும்.
உடன்பிறந்தவர்கள் அன்புடன் நடந்து கொள்வர்.

விருச்சிகம்

தாயின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.
பெண்களுக்கு, வீட்டுச்செலவுக்கு தட்டுப்பாடு வரலாம்.

தனுசு

சிக்கனம் தேவை.
வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும்.
கணவன், மனைவி ஒற்றுமையுடன் இருப்பர்.
கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்

வெளியூர் செல்வதில் திட்டங்கள் மாறும்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருக்கும்.
உத்யோகஸ்தர்களுக்கு, வேலைப்பளு கடுமையாக இருக்கும்.
குடும்பத் தலைவிகள் வீட்டுச்செலவுகளை குறைப்பீர்கள்.

கும்பம்

சமாளித்து ஓரளவு பணம் சேமிப்பர்.
மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உடல் நலம் சிறப்புறும்.
உறவினர்கள் வருகை உண்டு.

மீனம்

தம்பதிகளிடையே அன்பு பலப்படும்.
எதிர்பார்த்த புதிய வேலை கிடைக்கும்.
மனைவியின் ஆலோசனையை கேட்டு நடப்பர்.
வியாபாரிகள் முதலீட்டைப் பெருக்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *