Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 10.04.2024

Advertisements

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பொறுமையை கையாள வேண்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். எந்த வேலையிலும் கவனம் தேவை. உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். நாளை ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.குடும்பம் மற்றும் உங்கள் துணையிடம் பொறுமையை கடைபிடியுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகம் காணப்படும். உங்கள் துணை உங்களிடம் மிகவும் அன்பாய் இருப்பார். நீங்கள் அவர் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று உணரும் நாள் . உங்களது திறமையை நீங்கள் வேலை செய்யும் இடத்தில் வெளிப்படுத்துவதற்கு உகந்த நாள்.நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம்.

 

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஓய்வு தரும் நாளாக அமையும். உங்களுக்கு வெற்றி தரும் நாளாக அமையும். உங்கள கனவுகள் அனைத்தும் நிறைவேறும் நாளை அமையும். அது உங்களுக்கு தலைக்கனத்தை கொடுக்காமல் பார்த்து கொள்ளுங்கள். திருமண வாழ்வு இன்று இனிமையாக அமையும். நீங்கள் உறுதியுடன் காணப்படுவீர்கள்.

 

கடகம்

கடக ராசிக்காரர்களுக்குநீங்கள் எதிர்பாராத பண வரவு கிடைக்கும். உங்கள் துணை உங்களிடம் மிகுந்த அன்பை வெளிப்படுத்துவார். உடல் அரசாக்கியத்தில கவனம் செலுத்துங்கள். முன்னாடி முடிக்கப்படாத வேலைகளை முடித்துக்காட்டுவீர்கள். திருமண வாய்ப்புகள் உங்களை தேடி வரும். நாள் நிறைய நேரம் உங்களுக்கு ஓய்வு நேரமாக அமைய கூடும்.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்கள் உறவு காரிடம் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சண்டையினால் சில பண செலவுகள் ஏற்படும். உங்கள் வாழ்க்கை துணையுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இதனால் உங்களது தன்னம்பிக்கை இன்னும் மேம்படும். உங்களது உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும்.

 

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு உங்களது பிரச்சனைகள் நிவர்த்தியாகும் நாளாக இருக்கும். நீங்கள் வெளியில் பயணம் செய்வீர்கள் ஆனால் அது உங்களுக்கு சௌகரியமாக இருக்காது. உங்களது காதல் இன்னும் சிறந்ததாக இருக்கும். புதிய விஷயங்களை கற்றுகொள்ளுவீர்கள். உங்கள் வேலையில் சீனியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். எதிர்பாராத பண வரவு உண்டு.

 

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு எதிலும் கவனம் தேவை. முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி வைக்கலாம். உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மேல் மிகவும் அன்பாக இருப்பார். அதனை நீங்கள் பயன்ப்படுத்திக்கொள்ளுங்கள். பொருளாதார நிதி மேம்பட விநாயகரை நீங்கள் வணங்கலாம். யாருக்கும் முக்கியமான வாக்குறுதிகளை அளிக்காதீர்கள். பண விஷயத்தில் ஆலோசிக்காமல் பணத்தை முதலீடு செய்யாதீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

 

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக உங்களுக்கு அமையும். உங்களது நண்பர்களால் நீங்கள் பல உதவிகள் அடைவீர்கள். நாளை பண வரவு கிடைக்கும். உங்கள் துணை உங்கள் மேல் அன்பை வெளிப்படுத்துவார். ரிலாஸ்சாக இருப்பீர்கள். உங்களது மனம் அமைதி மற்றும் மகிழ்ச்சியை உணரும். தேவையில்லாத நபர்களுடன் பழகுவதை தவிர்க்கவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு மனதளவில் தைரியமும் மன உறுதியும் காணப்படும் நாளாக உங்களுக்கு அமையும். பெற்றோர்கள் உங்களை புரிந்துகொண்டு உங்கள் செயல்பாடுகளுக்கு உதவி புரிவார்கள். நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையை கையாள வேண்டும். இல்லையெனில், அவர்களிடம் நீங்கள் தேவையில்லாத மனஸ்தாபத்தை ஏற்படுத்த கூடும். 

 

மகரம்

 

மகரம் ராசிக்காரர்களுக்கு முழுவதும் மனதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எந்த பிரச்சனையை கண்டும் உணர்ச்சிவச பட வேண்டாம். மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்பி வையுங்கள். உங்கள் துணையிடம் பொறுமையை கடைபிடியுங்கள். உங்கள் துணை உங்களிடம் அன்பை எதிர்பார்ப்பார். உங்கள் குழந்தை உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், குழந்தையின் உடல் நலம் பாதிக்க கூடும் இதனால் நீங்கள் பண செலவு செய்ய நேரிடும்.

 

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு எதிலும் கவனம் தேவை. தெரியாத நபரிடம் பழகுவதை தவிருங்கள். பழக்கம் இல்லாதவரிடம் அறிமுகமாக நேர்ந்திடும். உங்கள் நண்பர்களிடம் நேரத்தை செலவழிப்பீர்கள். நாள் நீங்கள் காதலில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். நீங்கள் பணியில் பண லாபதை காண்பீர்கள். வாகனம் ஓட்டுவதில் கவனம் தேவை.

 

மீனம்

 

மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாளாக அமையும். உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதுபடி நடந்துகொள்ளுங்கள்.வெளியாட்களின் ஆலோசனையை கேட்க வேண்டாம். உங்கள் காதல் துணையுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். இது உங்கள் இருவருக்கிடையே நல்ல இணக்கத்தை ஏற்படுத்தும். தந்தை வழியிடமிருந்தும் உதவிகள் பெறுவீர்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *