Today Rasi Palan: இன்றைய ராசிப்பலன் – 28.11.2023

Advertisements
மேசம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் ஆன்மிக ஈடுபாட்டுடன் இப்பீர்கள். பணியிடம் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். துணையுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. கண்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிசபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றய  நாள் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்களிடம் பேசும்போது அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு குறைவாகக் காணப்படும். இதனால் பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தில் தொண்டை வலி பிரச்சனை ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தையும் தைரியமாகச் செய்ய வேண்டும். உங்களின் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று  நிதிநிலைமை சிறப்பாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் தோல் வலி ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். இன்று  பணியிடத்தில் உள்ள பணிகளை முடிக்க முடியாது. அதனால் பணிகளைத் திட்டமிட்டு பணியாற்றினால் தான் பணிகளைக் குறித்த நேரத்தில் முடிக்க முடியும். துணையிடம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு திருப்தியாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக இருக்காது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிக்க நட்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாகக் காணப்படும். நாழி தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக அமையும். பணியிடத்தில் முக்கியமான முடிவுகளை நன்றாக யோசித்து எடுக்க வேண்டும். உங்களின் துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் அவ்வப்போது வீண் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். இன்று  வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்றய நாள் மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதால் குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. இதனால கவலை அடைவீர்கள். துணையிடம் பேசும்போது அமைதியாகப் பேச வேண்டும். பணவரவு திருப்தியாகக் காணப்படாது. ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்களைக் கண்டு  பாராட்டுவார்கள். உங்களின் துணையிடம் நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாகக் காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் சக பணியாளர்கள் பக்க பலமாக இருப்பார்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று  பணவரவு அதிகமாகக் காணப்படும். இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சுமாரான நாளாக இருக்கும். பணியிடத்தில் உள்ள செயல்களைக் கவனமாகச் செய்ய வேண்டும். துணையிடம் நல்லலுறவை பராமரிப்பீர்கள். இன்று வரவுச் செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்பப் பாராட்டும் உயர்வும் கிடைக்கும். துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இன்று  நிதிநிலைமை போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தில் தொண்டை வலை பிரச்சனை ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.  பணியிடத்தில் பணிச்சுமை கவலையை அளிக்கும். துணையிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு சிறப்பாகக் காணப்படும், இதனால் பணத்தை அதிகமாகச் சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *